ஆன்மீகம்செய்திகள்

GOD நம் எல்லா தேவைகளையும் கவனித்துக் கொள்வார்…

GOD நம் எல்லா தேவைகளையும் கவனித்துக் கொள்வார்…

கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
சங்கீதம் 84:3

god - sparrow

தேவன் அடைக்கலான் குருவி மற்றும் தகைவிலான் குருவி போன்ற சிறிய பறவைகளுக்கு கூடு வைக்க இடம் கொடுத்தும், அவைகளையும் அவற்றின் குஞ்சுகளையும் பாதுகாத்தும், அவைகளின் தேவைகளை நிறைவேற்றியும் வருகிறார். ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் என்று பைபிள் சொல்கிறது; இந்த கடினமான சூழ்நிலையில் தேவன் நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்பார், நம் எல்லா தேவைகளையும் கவனித்துக்கொள்வார்.

Even the sparrow has found a home, and the swallow a nest for herself, where she may have her young–a place near your altar, O LORD Almighty, my King and my God.
Psalm 84 : 3

Also Read: Yes! My hope comes from my Lord God..!

God provides nesting places for the small birds such as Sparrow and Swallow, protecting them and their young, and fulfilling their needs. Bible says Don’t be afraid; you are worth more than many sparrows. Lord will protect us and our families in this difficult situation and will take care of all our needs.
Amen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *