இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Alcoholic Drink: மது குடித்துவிட்டு இந்த பழங்களை சாப்பிடுவது உயிருக்கே ஆபத்தாய் அமையுமாம்..!

Alcoholic Drink: மது குடித்துவிட்டு இந்த பழங்களை சாப்பிடுவது உயிருக்கே ஆபத்தாய் அமையுமாம்..!

உலகம் முழுவதும் பீர் அல்லது ஆல்கஹால் உட்கொள்ளும் நபர்கள் பலர் உள்ளனர். தங்கள் ஆடம்பர விருப்பத்திற்காக மது பழக்கம் கொண்டுள்ள பலரும் சில முக்கியமான விஷயங்களை கவனிப்பதில்லை.

Alcoholic Drink

மதுப்பிரயர்களின் இந்த கவனக்குறைவு அவர்களது உடல் நலத்திற்கே கேடாய் அமையலாம்.

Side Effects of Orange:

தங்கள் உடல்நலத்தை கவனிக்காமல் பீர் குடித்த உடனேயே திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுவோர் பலர் உள்ளனர்.

அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சிட்ரஸ் பழத்திலிருந்து வரும் சிட்ரிக் அமிலம் ஆல்கஹால் உடன் இணைந்து ஆபத்தான வாயுவை உருவாக்குகிறது. இந்த வாயு இதயம் மற்றும் வயிறு இரண்டிற்கும் ஆபத்தானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Grapes Benifits

இந்த காரணத்திற்காக, புளிப்பு பழங்களை ஆல்கஹால் எடுத்துக்கொண்ட பிறகு சாப்பிடக்கூடாது.

இது மட்டுமல்லாமல், ஆல்கஹால் குடித்துவிட்டு இரவில் தாமதமாக உணவை உட்கொள்பவர்களும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இது அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சினையை அதிகரிக்கும்.

சிட்ரஸ் பழங்கள் ஆல்கஹாலுடன் மிகவும் ஆபத்தானவை என்பது சிலருக்குத் தெரியும். என்றபோதிலும் அவர்கள் பழங்களை சாப்பிட விரும்புகின்றனர்.

அவ்வாறு நீங்கள் பழங்களை சாப்பிட விரும்பினால், படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அந்த பழத்தை சாப்பிடுங்கள்.

Orange Benifits- Alcoholic Drink

Alcoholic Drink :

அதேப்போல் காலையில் எழுந்தவுடன் புளிப்பு பழங்களை உடனடியாக சாப்பிடக்கூடாது, ஏனென்றால் சிட்ரிக் அமிலம் வெறும் வயிற்றில் இரைப்பை எரிச்சல் உண்டாக்கும்.

மது பழக்கம் கொண்டவர்கள் மதுவை விரும்பி குடிப்பதில் தவறில்லை, ஆனால் அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்து மதுவை பருக வேண்டும்.

இல்லையெனில் அவர்களது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படலாம், மேலும் அந்த விளைவு அவர்களது உயிரையும் எடுக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காபி:

குடிக்கும் போது ஒரு கப் காபி இரவு சக்தி பெற உதவும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்களை மேலும் சக்திழக்க வைக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள், சிப்ஸ்கள் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள் உங்களுக்கு தூக்கத்தை தந்தாலும் இவற்றை தவிர்ப்பது நல்லது.

பர்கர் :

நீங்கள் ஒரு பர்கர் பிரியராக இருக்கலாம். பர்கரில் நிறைய பயிறு வகைகள் சேர்ந்துள்ளது. பர்கர் நிறைய புரோட்டீன் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியது. ஆல்கஹால் உங்க உடம்பில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை கடினமாக்குகிறது.

சாக்லேட்:

சாக்லேட்டில் உள்ள காஃபின் மற்றும் கோகோ மற்ற அமில உணவுகளால் தூண்டப்பட்டு இரைப்பை பிரச்சனையை ஏற்படுத்தும் . எனவே மது அருந்தும்போது சாக்லேட் தவிர வேறு இனிப்பு உணவுகளை உட்கொள்ளலாம்.

​பால் பொருட்கள்:

பொதுவாக ,ஆல்கஹால் குடிக்கும் போது வயிற்றின் புறணிக்கு எரிச்சல் ஏற்படுத்தும். உடனே பால் குடிக்கும் போது குடல் பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது .

Also Read: ஆயுர்வேதம் சொல்லும் விதி..!தண்ணீரை இப்படி தான் குடிக்க வேண்டும்..!

அதுவே லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக நீங்கள் இருந்தால் பால் உங்களை இன்னும் மோசமாக உணரச் செய்யும்.

எனவே, முடிந்தவரை குடிப்பழக்கத்தை தவிர்ப்பதே நல்லது.