Moto g8 power lite: விரைவில் இந்திய சந்தையில் வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்..!

Moto g8 power lite: விரைவில் இந்திய சந்தையில் வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்..!

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மே 21-ம் தேதி அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Moto g8 power lite-newstamilonline

இதற்கான அதிகாரப்பூர்வ டீசர்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் விலை 183 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 13,970 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Also Read: Whatsapp New Update: வாட்ஸ்ஆப்பில் செய்திகளை மறைய வைக்கும் ஆப்சன்..!

Moto g8 power lite – சிறப்பம்சங்கள்:

  • 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 எல்சிடி ஸ்கிரீன்
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
  • IMG பவர் விஆர் GE8320 GPU
  • 4 ஜிபி LPDDR4x ரேம்
  • 64 ஜிபி eMMC 5.1 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம்
  • ஆண்ட்ராய்டு 9
  • 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
  • 2 எம்பி மேக்ரோ சென்சார்
  • 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4, 1.75µm பிக்சல்
  • 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
  • கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
  • எஃப்எம் ரேடியோ
  • ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  • மைக்ரோ யுஎஸ்பி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 10 வாட் சார்ஜிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *