இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Kerala Food: Ayurveda மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கேரள காய்கறி ஸ்ட்யூ..!

Kerala Food: Ayurveda மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கேரள காய்கறி ஸ்ட்யூ..!

உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்களை ஒரு சேர அளிப்பதுடன், திரவ உணவாக இருப்பதால், உடலையும் நீர்ச்சத்து மிகுந்ததாக வைப்பதில் மிக முதன்மையான Ayurveda உணவு கேரள வகை உணவான காய்கறி ஸ்ட்யூ.

Kerala Food

Kerala Food:

Kerala Vegetable Stew:

தேவையான பொருட்கள்:

  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1/2 கப் கேரட் துண்டுகள்
  • 1/2 உருளைக்கிழங்கு துண்டுகள்
  • 1/4 கப் பீன்ஸ் துண்டுகள்1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 3 ஏலக்காய்
  • 2 கிராம்புப் பல்
  • கறிவேப்பிலை இலைகள்
  • இலவங்கப்பட்டை
  • உப்பு
  • காய்கறி ஸ்ட்யூ
Kerala Food

செய்முறை

  1. தேங்காயை அரைத்து வடிகட்டி தேங்காய்ப்பால் எடுத்துக்கொள்ளவும்.
  2. பாதி அளவு தேங்காய்ப் பாலில், நறுக்கிய காய்கறிகள், கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, இலவங்கத்தை சேர்த்து வேகவிடவும்.
  3. காய்கறிகள் மிருதுவாக வெந்ததும், மீதி இருக்கும் தேங்காய்ப் பாலை அதில் ஊற்றி வேக வைக்கவும்.
  4. 5 நிமிடங்களுக்கு பின்பு மிளகையும், ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயையும் விட்டால் உங்களின் ஸ்ட்யூ தயார்.

Also Read: Tasty ladoo recipe: பெண்களுக்கு சோர்வடையாமல் வேலை செய்ய  தினமும் இந்த 1 லட்டு சாப்பிட்டாலே போதும்..!