இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

How to increase platelets: ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்த எளிமையான உணவுகள் என்னென்ன?

How to increase platelets: ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்த எளிமையான உணவுகள் என்னென்ன?

இன்றைய காலத்தில் ஆன்டி-ஆக்சிடண்டுகள் மிகவும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது.

how to increase platelets newstamilonline

How to increase platelets:

உடலில் உள்ள அணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள  ஆன்டி-ஆக்சிடண்டுகள் உதவுகின்றன. இதனை ஆக்சிஜனேற்றிகள் என்றும் கூறுவர்.

ஆன்டி-ஆக்சிடண்டுகள் ,  நம்முடைய உடலில் இருக்கும் ப்ரீ-ரேடிக்கல்ஸை அழித்து உடலை நோய் நிலைக்கு எடுத்துச் செல்லாமல் பாதுகாக்கிறது .

க்ரீன் டீயில் ஆன்டி- ஆக்சிடண்டுகள்மிக அதிகம் இருப்பதினை அறிந்த மக்கள்  க்ரீன் டீ வணிகச் சந்தைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

 ஆனால் க்ரீன் டீயை விட பல மடங்கு அதிக அளவிலான ஆன்டி-ஆக்சிடண்டுகள் நாம் உண்ணும் விலை குறைந்த எளிய உணவுகளில் நிறைந்திருக்கின்றன.

அப்படி என்னென்ன உணவுகளில் ஆன்டி- ஆக்சிடண்டுகள் அதிகம் என்று தெரிந்து கொண்டு அந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

க்ரீன் & பிளாக் டீ(Green & Black Tea):

ஒரு கப் க்ரீன் டீயில் கிட்டதட்ட 436 மி.கிராம் அளவுக்கு ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கின்றன.

அது ப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுவதோடு, மெட்டபாலிசத்தைத் தூண்டும்  தன்மையைக் கொண்டிருக்கிறது.

எனவே தான்  எடையை குறைக்க நினைப்பவர்கள்  அதிக அளவில் க்ரீன் டீ யினை அருந்துகின்றனர் .

பிளாக் காபியில் பித்தம் அதிகமாக இருக்கும் என்பதால் இதனை ஒதுக்கிவிடுகிறோம்.

ஆனால் 100 மில்லி பிளாக் டீயில் கிட்டதட்ட 239 மில்லிகிராம் அளவு ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன.

எனவே க்ரீன் டீயைப் போலவே பிளாக் டீயிலும் ஆன்டி- ஆக்சிடண்டுகள் அதிக அளவில் இருக்கின்றன.

பசலைக்கீரை(Spinach):

நம் அன்றாட வாழ்வில் முருங்கைக்கீரையினை தான் பெரும்பாலும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆனால்  இதனை விட  பசலைக்கீரையில் மிக அதிக அளவில் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக லூட்டீன் மற்றும் கரோட்டீனாய்டு ஆகிய ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருப்பதால் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.

முட்டைகோஸ் நிறைய பேருக்குப் பிடிக்காது. காரணம் அதன் வாசனை.

ஆனால் முட்டைகோஸ்ஸில்நிறைய  ஆன்டி- ஆக்சிடண்டுகள் மிக உள்ளன அவற்றோடு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிக அதிகம்காணப்படுகின்றன .

பூண்டில் ஆன்டி- பயோடிக் மற்றும் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் மிக அதிகம்.

அதோடு ஆக்சிஜனேற்றிகளாகச் செயல்படும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஜிங்க, செலீனியம் போன்றவை மிக அதிக அளவில் காணப்படுகின்றன.

இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது ,

மேலும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதோடு . உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுதினமும் த்தக்கூடிய ஆற்றலும்  பூண்டுக்கு உண்டு.

புதினா(Mint):

எளிதில் விலை  குறைவாக நமக்கு தினசரி கிடைக்கக்கூடிய புதினாவினை  நாம் பெரிதாகக் எடுத்துக்கொள்வதே இல்லை. 

நாம்  ஆரோக்கியம் நிறைந்ததாகக் கருதுகிற க்ரீன் டீயை விட நூறு மடங்கு அதிகமாக  ஆன்டி- ஆக்சிடண்டுகள்  புதினாவில்இருக்கின்றன.

இத்தகைய நன்மை மிகுந்த புதினாவினை  நாம் பிரியாணி போன்ற உணவுகளில் வாசனைக்காக மட்டும் பயன்படுத்கிறோம்.

மேலும் நெல்லிக்காயில் கிட்டதட்ட 200 மடங்குக்கு அதிகமான ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள்  அதிகம்காணப்படுகின்றது.

Also Read: Easy Weight Loss Tips: உங்கள் தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க என்ன செய்யலாம்?

அதனால் தான் நம் முன்னோர்கள் தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர வேண்டும் என  அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இப்படியொரு அற்புத உணவு நம் கையில் இருந்தால் எந்தவித நோய்களும்(Diseases) நம்மை அண்டாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *