Mobile App for Healthcare: Health app சிறுநீரகத்தின் நிலையை கண்டறிவதற்கான மொபைல் App..!

Mobile App for Healthcare: Health app சிறுநீரகத்தின் நிலையை கண்டறிவதற்கான மொபைல் App..!

கடுமையான சிறுநீரக காயமானது (Acute kidney injury) மோசமான சுகாதார நிலைமைகளால் ஏற்படுகிறது, செப்சிஸ் உள்ளிட்ட தொற்றும் கூட‌, மேலும் இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவரை பாதிக்கிறது.

வயதான நோயாளிகளுக்கு இந்த நிலையானது மிகவும் பொதுவானது. விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மற்ற உறுப்புகளையும் பாதிக்கும்.

Mobile App for Healthcare

Mobile App for Healthcare:

ஐக்கிய இராச்சியத்தின் இராயல் ஃப்ரீ (Royal Free) மருத்துவமனையில் இந்த Health app வெற்றிகரமாகமுறையான இடைவெளியில் சிறுநீரகத்தை பரிசோதித்து வருவதால் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம்.

டயாலிசிஸ் தேவைப்படும் அளவுக்கு மோசமடைந்த 10 நோயாளிகளில் 9 பேரை இதுவரை இந்த கருவி அடையாளம் கண்டுள்ளது.

இதற்கென‌ கூகுளின் ஆல்ஃபபெட்(Alphabet) செயற்கை நுண்ணறிவு ஆய்வகமான டீப் மைண்ட்(DeepMind) ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளது.

Also Read: Bone Density Increase: எலும்புகளின் அடர்த்தியை அதிகமாக்கி உடலை உறுதியாக்கும் உணவுகள் என்னென்ன..?

டீப் மைண்ட், கடுமையான சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக கணிக்க முடியும் என்று கூகுள் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *