Hair Dye: வெயிலின் அபாயத்தை வெளிப்படுத்தும் hair stickers…..

Hair Dye: வெயிலின் அபாயத்தை வெளிப்படுத்தும் hair stickers…..

புற ஊதா ஒளியை நாம் எதிர்கொள்ளும் போது அதாவது, நம் மீது  புற ஊதா கதிர்கள் படும் போது வண்ணத்தை மாற்றும் ஸ்டிக்கர்கள் மற்றும் முடி சாயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி, மக்கள் வெயிலில் இருக்கும்போது வெயிலின் அபாயத்தை அளவிட உதவும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அலெக்ஸ் மரியாக்காக்கிஸ் (Alex Mariakakis )மைக்ரோசாப்ட்ன் ஒரு குழுவுடன் இணைந்துள்ளது. (UV)

புற ஊதா ஒளியின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டைக் குறிக்க, மாற்றக்கூடிய hair dye ஸ்டிக்கர்களை கண்டுபிடித்துள்ளனர்.

Also Read: #Smartphone Tricks: தொலைந்து போன ஸ்மார்ட்போனை பெறுவது எப்படி..?

இவை புற ஊதா ஒளியின்  தாக்கத்தை பொறுத்து ஊதா (purple)  நிறத்தில் இருந்து வெளிர் இளஞ்சிவப்பு (light pink) நிறத்தில் மாறக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

புற ஊதா வெளிப்பாட்டைக் குறிக்க ஒரு வண்ண குறிப்பு அளவு பயன்படுத்தப்படுகின்றது,

இது புற ஊதா கதிர்வீச்சின் நிலையான அளவீடை கொண்டு (UV Index hours – புற ஊதா குறியீட்டு மணிநேரங்களால்) அளவிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *