வோடபோன் ஐடியா அதிரடி பிளான்..! தினமும் 5 ஜிபி Free Data..!

வோடபோன் ஐடியா அதிரடி பிளான்..! தினமும் 5 ஜிபி Free Data..!

வோடபோன், ஐடியா தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறார்கள்.

 Free Data-newstamilonline

தற்போது கொண்டுவந்துள்ள வெப்/ஆப் திட்டத்தில் 5 ஜிபி வரையிலான கூடுதல் Free Data வழங்குகிறது.

இந்த புதிய வெப்/ஆப் பிரத்யேக சலுகையானது வோடபோன் ஐடியா வலைதளங்கள் மற்றும் வோடபோன் ஐடியா ஆப்கள் வழியாக செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகக்து.

சலுகையின் கீழ் மொத்தமாக ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ள. அவை ரூ.149, ரூ.219, ரூ.249, ரூ.399, மற்றும் ரூ.599 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

ரூ.149 prepaid plan:
புதிய வெப்/ஆப் சலுகையில் ரூ.149-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வழக்கமான 2ஜிபி உடன் கூடுதலாக 1ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.

இப்போது திட்டத்துடன் மொத்தம் 3 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படுகிறது. பின் வரம்பற்ற அழைப்புகள், வோடபோன் ப்ளே சந்தா, ஜீ5 சந்தா போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.

ரூ.219 prepaid plan:
புதிய வெப்/ஆப் சலுகையில் ரூ.219-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்ககுறது.

இப்போது திட்டத்துடன் மொத்தம் 3 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படுகிறது. பின் வரம்பற்ற அழைப்புகள், வோடபோன் ப்ளே சந்தா, ஜீ5 சந்தா போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.

 Free Data-newstamilonline

ரூ.249 prepaid plan:
புதிய வெப்/ஆப் சலுகையில் ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1.5 ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்ககுறது.

பின் வரம்பற்ற அழைப்புகள், வோடபோன் ப்ளே சந்தா, ஒரு நாளைக்கு, ஜீ5 சந்தா போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.

ரூ.399 prepaid plan:
புதிய வெப்/ஆப் சலுகையில் ரூ.399-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1.5 ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்ககுறது. பின் வரம்பற்ற அழைப்புகள், வோடபோன் ப்ளே சந்தா,

Also Read: Poco X3 Pro இதை விட கம்மி விலையில் கிடைக்காது..!

ஒரு நாளைக்கு100 எஸ்எம்எஸ், lஜீ5 சந்தா போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.இதன் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் ஆகும்.

ரூ.599 prepaid plan:
புதிய வெப்/ஆப் சலுகையில் ரூ.599-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1.5 ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன் கூடுதலாக 5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்ககுறது.

பின் வரம்பற்ற அழைப்புகள், வோடபோன் ப்ளே சந்தா, ஒரு நாளைக்கு100 எஸ்எம்எஸ், lஜீ5 சந்தா போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.இதன் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *