Flipkart Sale Offer: Flipkart Sale Big Billion Days – தள்ளுபடி விற்பனை இன்று முதல் துவக்கம்..!

Flipkart Sale Offer: Flipkart Sale Big Billion Days – தள்ளுபடி விற்பனை இன்று முதல் துவக்கம்..!

Flipkart Sale Big Billion Days – தள்ளுபடி விற்பனை இன்று முதல் துவக்கம்..!

பிளிப்கார்ட் தனது ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை இன்று முதல் துவங்குகிறது. இந்த விற்பனை குறித்த முழு விவரம் இதோ…

Flipkart Sale Offer

Flipkart Sale Offer:

Flipkart Sale ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை அமலில் இருக்கும். பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு [அக்டோபர் 15] நேற்று முதலே இந்த சிறப்பு விற்பனை துவங்கி விட்டது. இந்த விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ…

  • போகோ எம் 2 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம் அசல் விலையான ரூ.10,499-லிருந்து, ரூ.500 தள்ளுபடியில் விற்கப்படும்.
  • போகோ எம் 2 ப்ரோ அதன் ஆரம்ப விலையிருந்து ரூ.1,000 குறைந்து ரூ.12,999-க்கு விற்கப்படும்.
  • ரியல்மீ சி 11 ரூ.6,499 என்ற அதன் ஆரம்ப நிலையிலிருந்து ரூ.1,000 குறையும்.
  • மோட்டோ இ 7 பிளஸ் ரூ.500 தள்ளுபடி செய்து ரூ.8,499-க்கு விற்கப்படும்.
  • Moto ஜி 9 ரூ.11,499-லிருந்து குறைந்து விற்பனையின் போது ரூ.9,999-க்கு கிடைக்கும்.
  • Moto ஃப்யூஷன் பிளஸ் ரூ.15,999-க்கு விற்கப்படும், வெளியீட்டு விலையிலிருந்து ரூ.1,000 குறையும்.
  • மோட்டோ ஜி 9 ரூ.11,499-க்கு பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ.9,999-க்கு விற்கப்படும்.
  • மோட்டோ எட்ஜ் பிளஸ் ரூ.10,000 தள்ளுபடியில் ரூ.64,999 என்ற விலையில் கிடைக்கும்.
  • iQOO 3 ரூ.29,990 தள்ளுபடி விலையில் விற்கப்படும்.
  • சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ், ரூ.49,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும்.

Also Read: 5G Network: விரைவில் வருகிறது..! அனுபவிக்க தயாராகுங்கள்..!

இந்த விற்பனையின் போது எஸ்.பி.ஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடியை வழங்கப்படும்.

Also Read: Advantages of AI in daily life: AI ஆல் உருவாக்கப்பட்ட போலி முகங்கள் உண்மையான நபர்களை விட நம்பகமானதாகத் தெரிகிறது..!

மேலும், பிக் பில்லியன் டேஸ் விற்பனையின்போது வாங்குபவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மின்னணு கேஜெட்டுகள், உடைகள் மற்றும் பலவற்றில் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *