Skip to content
Friday, March 31, 2023
Latest:
  • Vitamin Tablets: பெண்களுக்கு தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்..!
  • Unhealthy Foods: பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்னெ தெரியுமா..?
  • Pacemaker Of The Heart : ஆபத்தான அறுவை சிகிச்சையிலிருந்து தப்பிக்க கரையும் வயர்லெஸ் இதயமுடுக்கி..!
  • Telescope Invention: Hubble தொலைநோக்கியை விட கூர்மையான கண்கள் கொண்ட தொலைநோக்கியா..?
  • Atomic and Molecular: இதுவரை எடுக்கப்பட்ட தனிப்பட்ட அணுக்களின் மிக தெளிவான படம் இது..!

News Tamil Online

செய்திகள் உடனுக்குடன்

    Subscribe  

  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • இயற்கையோடு வாழ்வோம்
  • Music
    • Download Christian Songs
  • விளையாட்டு தொடர்கள்
    • விளையாட்டு செய்திகள்
  • வீடியோ
  • KIDS
    • Learn Videos
    • Art and Craft
    • Drawing
  • சமையல்
EYES
செய்திகள் பொதுநலம் 

Eye Iris:மாரடைப்பு வருமா.. வராதா.. காட்டி கொடுத்துவிடும் EYES..!

February 7, 2023February 7, 2023 newstamilonline

Eye Iris: மாரடைப்பு வருமா.. வராதா.. காட்டி கொடுத்துவிடும் EYES..!

நம்மில் சிலருக்கு மூச்சு பிடிப்பு வந்தாலே மாரடைப்பு வருவது போன்ற ஒரு பிரமை.

ஆனால் இதற்கு காரணம் நீங்கள் சாப்பிட்ட உருளைக்கிழங்காக கூட இருக்கலாம். பதற தேவையில்லை.

Eye Iris

Eye Iris:

மாரடைப்பு வருமா வராதா என்பதை உங்கள் EYES காட்டி கொடுத்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சும்மா உங்கள் கண்ணை உத்துப் பார்த்தாலே போதுமாம். அதுவே சொல்லி விடும். உங்களுக்கு மாரடைப்பு வருமா வராதா என்று!. எப்படி என தெரிந்துகொள்வோம்..!

சிலருக்கு கண்ணின் கருவிழி அகண்டு இருப்பது அழகாக தான் இருக்கும்.. ஆனால் அந்த அழகிலும் ஆபத்து உள்ளது.

அந்தக் கரு விழிக்கும் அதிலுள்ள பாவைக்கும் இடையில் உள்ள வித்தியாசம்தான் இதயம் எப்படி இருக்கிறது என்பதை வெளிகாட்டும் கண்ணாடி.

இதயத்தில் அடைப்பு ஏற்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் அடைத்து விட்டால் ஆபத்தில் முடிந்துவிடும்.

திடகாத்திரமாகவும் நல்ல உடல் நலத்தோடும் இருந்த எத்தனையோ பிரபலங்கள் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.

இவர்களில் பலர் கடும் உணவுக் கட்டுப்பாட்டுடன், பார்த்து பார்த்து சாப்பிட்டு உடலைப் பேணுபவர்களே.

இவர்களுக்கெல்லாம் மாரடைப்பு வருவது எப்படி சாத்தியம் என வியந்த மருத்துவர்கள் குழு, அந்த பிரபலங்களின் துல்லியமான டிஜிட்டல் படத்தை வைத்து ஆய்வு செய்தனர்.

அதில்தான் கண் கருவிழிக்கும் இதய பாதிப்புக்கும் உள்ள தொடர்பு தெரியவந்துள்ளது.

அந்தக் குழுவில் இருந்த இந்தியாவை சேர்ந்த ஒரு மருத்துவர் மருத்துவ இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த ஆய்வு விவரங்களை கூறியுள்ளார்.

பிரபலங்களின் துல்லியமான டிஜிட்டல் படங்களை வைத்து, கண்களின் அமைப்பை ஆராய்ந்தோம்.

அப்போது, மாரடைப்பால் இறந்தவர்களின் கண்ணில், கருவிழிக்கும் பாவைக்கும் உள்ள விகிதாச்சாரம் குறைவாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.

Also Read: இந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சனை உருவாகுமாம்..!

மாரடைப்பால் இறந்தவர்கள் மட்டுமல்ல, இப்படி கருவிழிக்கும் பாவைக்கும் இடையே உள்ள விகிதாச்சாரம் குறைவாக இருப்பது மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

படபடப்பு அதிகரிக்கும். அதற்காக கண்ணில் ஸ்கேல் வைத்து அளந்து பார்த்து பதறாதீர்கள்.

இந்த ஆய்வு ஒரு முன்னெச்சரிக்கைதான். கொரோனாவால் கூட பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

கலகலப்பா இருங்க. உணவில் கவனம் செலுத்துங்க… உங்கள் கவலை, டென்ஷன் மட்டுமல்ல… ஆபத்து நெருங்கவே நெருங்காது.

  • ← Unhealthy Foods: நான்-வெஜ் சாப்பிடுவது கெட்ட பழக்கமா..!
  • Sea Animals: கடல் சிலந்திகள் தங்கள் ஆசனவாய்களை மீண்டும் வளர்க்கும் தன்மை உள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்..! →

You May Also Like

Empire of Roman

Empire of Roman: பைசண்டைன் பேரரசு காலத்து பொறியாளர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீர்வழிகளை சேற்றில் இருந்து காப்பாற்றியுள்ளனர்..!

February 15, 2023February 15, 2023 tamil news
Benefits Of Crying - newstamilonline

Benefits of crying: தினம் அழுவதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா..?

January 23, 2023January 23, 2023 newstamilonline
Benefits of Rubbing Ice on Face

Benefits of Rubbing Ice on Face: உடனடியாக முகத்தை பொலிவாக்கும் ஒரு பொக்கிஷம்..!

August 6, 2022August 6, 2022 newstamilonline 0

News

Rule of Law
Interesting Facts Tamil News உலகம் சுவாரஸ்யமான உண்மைகள் செய்திகள் பொதுநலம் வெளிநாடு 

Rule of Law: ஆப்பிரிக்க நாட்டில் சமோசா ஏன் தடை செய்யப்பட்டது?

February 11, 2023February 11, 2023 tamil news

Rule of Law: ஆப்பிரிக்க நாட்டில் சமோசா ஏன் தடை செய்யப்பட்டது? சமோசா என்ற திண்பண்டமானது, பல்வேறு நாட்டு மக்களால் விரும்பப்படும் நொறுக்குத்தீனியாகவும் சுவையூட்டியாகவும் திகழ்கிறது. இந்த

Antarctica Glacier
Tamil News Tamil Technology News அறிவியல் இயற்கையோடு வாழ்வோம் கண்டுபிடிப்பு செய்திகள் தொழில்நுட்பம் வெளிநாடு 

Effect of Climate Change: அண்டார்டிகாவில் பத்து ஆண்டு விரிசல்களுக்கு பின் தற்போது ஒரு நகரம் அளவிலான பெரிய பனிப்பாறை உடைந்தது..!

February 11, 2023February 11, 2023 tamil news
Gamma Rays
News Tamil Online Tamil Technology News அறிவியல் கண்டுபிடிப்பு செய்திகள் வெளிநாடு 

Gamma Rays: காணாமல் போன சீசியம்-137 கேப்சூல்..! ஆஸ்திரேலியாவில் கதிர்வீச்சு எச்சரிக்கை..!

February 8, 2023February 8, 2023 tamil news
mars planet
Interesting Facts News Tamil Online Tamil Technology News அறிவியல் கண்டுபிடிப்பு செய்திகள் வெளிநாடு 

Mars Planet: கரடி பொம்மை வடிவ செவ்வாய் கிரக பாறைகளை நாசா உளவு பார்க்கிறது..!

February 3, 2023February 3, 2023 tamil news
effects of water pollution
News Tamil Online Tamil News அறிவியல் இயற்கையோடு வாழ்வோம் செய்திகள் வெளிநாடு 

Effects of Water Pollution: அசுத்தமான தண்ணீரை விட நதி மீனில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன..!

February 2, 2023February 2, 2023 tamil news
Longest Highway in the World
Interesting Facts சுற்றுலா செய்திகள் வெளிநாடு 

Bus Roadways: கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்லும் ‘உலகின் மிக நீளமான பேருந்து பாதை’…!

January 30, 2023January 30, 2023 tamil news
China Long March Rocket:
அறிவியல் செய்திகள் தொழில்நுட்பம் வெளிநாடு 

China Long March Rocket: லாங் மார்ச் 8 ராக்கெட்டை இரண்டாவது பணிக்கு தயார் செய்யும் சீனா..!

February 1, 2022February 1, 2022 newstamilonline 0
Ancient Monuments in saudi - newstamilonline
கண்டுபிடிப்பு செய்திகள் வெளிநாடு 

Ancient Monuments: சவுதி அரேபியாவின் ஒரே பிராந்தியத்தில் 1000 பழங்கால நினைவுச்சின்னங்கள்..!

May 1, 2021May 1, 2021 newstamilonline 0

மேலும் அறிய

  • தொழில்நுட்பம்
  • இயற்கை
  • சுற்றுலா
  • யோகா
  • சினிமா

மேலும் அறிய

  • மீம்ஸ்
  • வர்த்தகம்
  • சுற்றுலா
  • யோகா
  • சினிமா
Copyright © 2023 News Tamil Online. All rights reserved.
Theme: ColorMag by ThemeGrill. Powered by WordPress.

Please click the above button to subscribe my channel