Corona Lockdown India: ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி..!

Corona Lockdown India: ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி..!

நாடு முழுவதும் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் விற்பனை குறித்த இறுதி முடிவை மாநில அரசுகளே எடுக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Corona Lockdown India-newstamilonline

கொரோனா ஊரடங்கு காரணமாக பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்தது.

Corona Lockdown India:

இந்நிலையில் நான்காவது கட்ட ஊரடங்கில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: China Space Station: சீனாவின் புதிய விண்வெளி நிலையம்..!

ஏற்கனவே காய்கறி, மளிகைப்பொருட்கள் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்,

தற்போது அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனை குறித்த இறுதி முடிவை மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *