இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Healthy Benefits of Onions: வெங்காயத்தை பாதத்துக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்..!

Healthy Benefits of Onions: வெங்காயத்தை பாதத்துக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்..!

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருள் தான் வெங்காயம். இந்த வெங்காயம் உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

Healthy Benefits of Onions

Healthy Benefits of Onions:

இந்த வெங்காயத்தை இரு பாகமாக கட் செய்து இரவு படுக்கும்போகும் முன் நம் கால்களின் பாதத்துக்கு அடியில் வைத்து துணி வைத்து கட்டி படுத்தால் பல நன்மைகள் கிடைக்கும். இப்போது அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Onions under the feet:

வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கட் செய்து பாதத்தின் அடியில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும்.

ஒருநாள் இரவு முழுதும் அப்படியே விட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டப்படும்.

உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், வலிகளை வெங்காயம் போக்கி விடும்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து இரவு படுத்து தூங்கினால் இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இதுதவிர வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டினால் உடலிலிருந்து துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கப்படும்.

கால் பாதங்களில் உள்ள பாக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை இப்படி வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டினால் அழித்து விடும்.

அதோடு இல்லாமல் பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சலை சரிசெய்து விடும்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்து உறங்கினால் நமக்கு மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி அனைத்தையும் சரியாகிவிடும்.

உடலில் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் இதை செய்வதை தவித்து விடலாம்.

வெங்காயத்தின் நன்மைகள்:

ஊட்டச்சத்து:

அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. அது மட்டுமின்றி, கலோரிகள் குறைவாகவும் வைட்டமின், மினரல் சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.

இதய ஆரோக்கியம்:

வெங்காயம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அவை உடல் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன. ட்ரைகிளிசரைட்களைக் குறைத்து கொழுப்பின் அளவையும் குறைக்கின்றன. அதனால், வெங்காயம் அனைத்தும் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்:

ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வெங்காயம் சிறந்த ஆதாரம் ஆகும். வெங்காய 25க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஃபிளாவனாய்டு (flavonoid) ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன.

இரத்த சக்கரை அளவு கட்டுப்படும்:

இரத்த சக்கரையை வெங்காயம் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

Also Read: Best food for thyroid: தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள்..!

வெங்காயம்நீரிழிவு நோய் அல்லது ப்ரீடயாபிடீஸ் ஆகிய நோய் உள்ளவர்களுக்கு பெருமளவில் உதவும்.