Rog Phone 3 Model: 12 ஜிபி ரேம் கொண்ட Asus rog phone 3 இந்தியாவில் அறிமுகம்..!

Rog Phone 3 Model: 12 ஜிபி ரேம் கொண்ட Asus rog phone 3 இந்தியாவில் அறிமுகம்..!

12 ஜிபி ரேம் கொண்ட Asus rog phone 3 இந்தியாவில் அறிமுகம்..!

அசுஸ் நிறுவனம் இந்தியாவில் ரோக் போன் 3 மாடலின் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

Rog Phone 3 Model

Rog Phone 3 Model:

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 3 புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

பின் கடந்த மாதம் இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வரிசையில் Asus rog phone 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் விற்பனை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது துவங்குகிறது. 

புதிய ஸ்மார்ட்போனை வாங்குவோர் வட்டியில்லா மாத தவணை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 

Also Read: Stonehenge mystery: ஸ்டோன்ஹெஞ்ச் ஒரு மாபெரும் நாள்காட்டியாக இருந்திருக்கலாம், இப்போது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவோம்..!

இந்தியாவில் புதிய ரோக் போன் 3 (12 ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 52,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *