Artificial Intelligence: Oral-B இன் புதிய Electric Toothbrush..!
Artificial Intelligence: Oral-B இன் புதிய Electric Toothbrush..!
நம் அன்றாட வாழ்வில் பல் துலக்குதல் ஓர் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.
காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்யும் முதல் வேலை பல் துலக்குதலே.

how to clean teeth?
உங்கள் வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது எளிதானது அல்ல. அதற்கு ஒரு நல்ல பல் துலக்கி (Toothbrush) அவசியம்.
பற்களை Oral-B எலக்ட்ரிக் டூத்பிரஷ் மூலம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
Oral-B இன் சிறப்பம்சம்:
செயல்திறன் மற்றும் பாதுகாப்பிற்காக அமெரிக்க பல் மருத்துவ சங்கம் ஏற்றுக்கொண்ட முதல் எலக்ட்ரிக் டூத்பிரஷ் பிராண்ட்(Electric Toothbrush Brand) Oral-B ஆகும்.
Oral B iO Series 8 Electric Toothbrush இன் பயன்கள் :
இந்த Oral-B, Revolutionary magnetic iO டெக்னாலஜியுடன் இணைந்து தொழில்முறையில் தூய்மையான உணர்வு மற்றும் மென்மையான துலக்குதல் அனுபவத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்டராக்டிவ் கலர் டிஸ்ப்ளே(Interactive color display) முக்கியத் தகவலைக் குறிக்கிறது.
இன்டராக்டிவ் கலர் டிஸ்ப்ளே என்பது வண்ண தொலைக்காட்சி மூலம் மின்னணு தகவல்தொடர்புகளின் இருவழி அமைப்பாகும்.
இது பல் துலக்குதல் முறை மற்றும் பல் துலக்கியின் தலை மாற்று நினைவூட்டல்(Head replacement reminder) உட்பட பல செயல்களை செய்கிறது.
நீங்கள் சிறப்பாக பல் துலக்கும் சமயத்தில் உங்களை வாழ்த்துகிறது மற்றும் சிறப்பாகச் செய்த வேலைக்காக உங்களுக்கு புன்னகையையும் அளிக்கிறது.
இந்த பல்துலக்கியானது செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் செயல்படுகிறது.
நீங்கள் பல் துலக்கும் போது சில இடங்களை துலக்காமல் மறந்தால் இது உங்களுக்கு நினைவூட்டுகிறது.
இது உங்கள் பற்கள் அனைத்தையும் துலக்க வழிகாட்டுகிறது, அதனால் நீங்கள் ஒரு இடத்தையும் தவறவிடமாட்டீர்கள்.

Artificial Intelligence:
பல் துலக்க 6 ஸ்மார்ட் மோடுகள்(Smart Mode ):
பல்துலக்க வசதியாக இதில் 6 ஸ்மார்ட் மோடுகள் உள்ளன.
தினசரி சுத்தம், உணர்திறன், ஈறு பராமரிப்பு, தீவிரமான சுத்தம், வெண்மையாக்குதல் மற்றும் சூப்பர் சென்சிட்டிவ்.
மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பிரஷர் சென்சார்(Smart pressure sensor) சிவப்பு, வெள்ளை அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்.
நீங்கள் மிகவும் கடினமாக, மென்மையாக அல்லது சரியான அளவு அழுத்தத்துடன் துலக்குகிறீர்களா என்பதை உங்களுக்கு இது எச்சரிக்கும்.
இதன் மூலம் அனைத்து பற்களும் பிரகாசிக்கும் வரை பல் துலக்கலாம்.
காந்த சார்ஜர் லாக்-இன்-பிளேஸ் (The magnetic charger lock-in-place) நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது மற்றும் 3 மணிநேர விரைவு சார்ஜ் (charger) வழங்கப்படுகிறது.
Also Read: Throat Cancer: 10 ஆண்டுகளில் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் ரோபோ பாம்பு பயன்படுத்தப்படுமா..!
இதன் பேட்டரி ஆற்றல் 10 நாள் வரை இருக்கும்.
நீங்கள் உங்கள் பற்களை தூய்மையாக வைப்பதற்கு இந்த Oral B iO Series 8 Electric Toothbrush உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.